மக்கள் கூட்டத்தில் வேன் புகுந்து 10 பேர் பலி!

கனடா: கனடா தலைநகர் டொரன்டோவில் பொதுமக்கள் கூடியிருந்த இடத்தில்
வேன் ஒன்று மக்கள் இடையே புகுந்தது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். 15 க்கும்
அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.இச்சம்பவத்திற்கு காரணமான வேன் டிரைவரை கனடா போலீசார் கைது செய்துள்ளனர்.விசாரணையில் டிரைவரின் பெயர் அலேக் மினாசியன் என்று தெரிந்தது. டிரைவருக்கு பயங்கரவாத அமைப்புடனும் தொடர்பு என தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here