29போலி பல்கலைக்கழகங்கள்! முழு விபரப்பட்டியல்!!

டெல்லி: நாடுமுழுவதும் செயல்படும் 24 போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியக் குழு- யுஜிசி இப்பட்டியலை வெளியிட்டுள்ளது

பாண்டிச்சேரியில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட 24போலி நிறுவனங்கள் இப்பட்டியலில் உள்ளன.
இவற்றில் பெறும் பட்டங்கள் செல்லாது என்று யுஜிசி அறிவித்துள்ளது.

1. கமர்ஷியல் யுனிவர்சிட்டி. டெல்லி.

2. ஏடிஆர்-சென்ட்ரிக் ஜூரிடிக்கல் யுனிவர்சிட்டி.

3. யுனைடெட் நேஷன்ஸ் யுனிவர்சிட்டி.

4. வொகேஷனல் யுனிவர்சிட்டி.

5. ஏடிஆர் சென்ட்ரிக் ஜூரிடிக்கல் யுனிவர்சிட்டி.

6. இந்தியன் இன்ஸ்டியூசன் ஆப் சயன்ஸ் அன்ட் என்ஜினியரிங்.

7. விஸ்வகர்மா ஓபன் யூனிவர்சிட்டி ஃபார் செல்ப் எம்ப்ளாய்மெண்ட்.

8. ஆதித்யாமிக் விஸ்வாவித்லாயா மற்றும் வாரனேசியா சான்ஸ்கிரிட் விஸ்வ வித்யாலயா.

9. பதாகான்வி சர்க்கார் வோர்ல்ட் ஓபன் யுனிவர்சிட்டி எஜுகேசன் சொசைட்டி, பெல்காம்(கர்நாடகா)

10. செயின்ட் ஜான் யுனிவர்சிட்டி, கிஷாநட்டம். (கேரளா)

11. ராஜா அராபிக் யுனிவர்சிட்டி, நாக்பூர். (மஹாராஷ்டிரா)

12. இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் அல்டர்நேட்டிவ் மெடிசின்.(கொல்கத்தா, மே.வங்கம்)

13. இன்ஸ்டியூட் ஆப் அல்டர்நேட்டிவ் மெடிசின் அன்ட் ரிசர்ச், தாக்கூர்புர்கூர். கொல்கத்தா (மே.வங்கம்)

14. வாரநாசியே சான்ஸ்கிரிட் வி்ஸ்வவித்யாலயா, வாரணாசி.(உ.பி.)

15. மகிளா கிராம் வித்யாபித்(மகளிர் பல்கலை)அலகாபாத். (உ.பி.)

16. காந்தி இந்தி வித்யாபித், அலஹாபாத். (உ.பி.)

17. நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் எலெக்ட்ரோ காம்ப்ளக்ஸ் ஹோமியோபதி, கான்பூர். (உ.பி.)

18. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் யுனிவர்சிட்டி, அலிகார். (உ.பி.)

19. உத்தரபிரதேசம் விஸ்வவித்யாலயா கோசி கலன், மதுரா. ( உ.பி.)

20. மஹாராணா பிரதாப் சிஷ்கா விஷ்வாவித்யாலயா, பிரதாப்கார்க். (உ.பி.)

21. இந்திரபிரசத் சிக்சா பரிசத், நொய்டா. (உ.பி.)

22. நவபாரத் சிக்சா பரிசத், ரூர்கேலா. (ஒடிசா)

23. நார்த் ஒடிசா யுனிவர்சிட்டி ஆப் அக்ரிகல்சர் அன்ட் டெக்னாலஜி.ஒடிசா

24. ஸ்ரீபோதி அகாடெமி ஆப் ஹையர் எஜுகேஷன், புதுச்சேரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here