ஓடும் ரயிலில் வழக்கறிஞர் சிறுமியிடம் பாலியல் வன்முறை!

ஈரோடு: திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு வந்த ரயிலில் சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த குடும்பத்தினர் பயணம் செய்தனர்.சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பிரேம் ஆனந்து 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ரயில் பெட்டியில் பயணித்தவர்கள் எழுந்தனர்.பெற்றோரிடம் நடந்ததை கூறி அழுதுள்ளார். அவர்கள் சக பயணிகள் உதவியுடன் குற்றவாளியை பிடித்தனர். ஈரோடு ரயில் நிலையத்தில் போலீசார் அவரை கைது செய்தனர்.பிரேம் ஆனந்து மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here