கருணைக்கொலை செய்ய இருந்த கோயில் யானை உயிரிழந்தது!

சேலம்: சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானை ராஜேஸ்வரி உயிரிழந்தது.
பல ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வந்தது.விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் சார்பில் இந்த யானையை கருணை கொலை
செய்ய அனுமதி கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஐகோர்ட் யானையை கருணைக்கொலை செய்ய அனுமதி வழங்கியது.யானையை கருணைக் கொலை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில் யானை ராஜேஸ்வரி உயிரிழந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here