இயக்குனர்களின் பாராட்டை பெற்ற மெர்குரி!

சென்னை: தமிழகத்தில் தயாரிப்பாளர்களின் வேலை நிறுத்தம் முடிந்து நேற்று மெர்குரி திரைப்படம் வெளியாகியது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா வில்லானகா நடித்துள்ளார்.வசனங்களே இல்லாமால் திகில் படமாக உருவாகியுள்ளது. பாலிவுட்டில் வெளியாகி கடந்த வாரம் பெரும் வரவேற்பை பெற்றது.மெர்குரி படம் பார்த்தேன். சிறப்பாக உருவாக்கிய கார்த்திக் சுப்புராஜூக்கு வாழ்த்துக்கள்.
இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் சிறப்பாக இசையமைத்து உள்ளார்.இவ்வாறு வெங்கட்பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அர்ஜூன் ரெட்டி இயக்கிய சந்தீப் ரெட்டியும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here