8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை!

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் ராஜ்வாடா கோட்டை அருகே பலூன் விற்பவர் நேற்று இரவு தனது மனைவி, 8 மாத குழந்தையுடன் தூங்கினார்.காலையில் கண் விழித்த போது குழந்தை அங்கு இல்லை. பதறிய அவர் குழந்தையை தேடினார். அருகில் உள்ள கடையொன்றில் இறந்து கிடந்தது. தலை, பிறப்புறுப்பில் காயங்கள் இருந்தன.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆராய்ந்தனர். குழந்தைக்கு அருகில் தூங்கி கொண்டிருந்த நபர் தூக்கி சென்றது தெரிந்தது.
விசாரணையில் குழந்தையை பாலியல் வன்முறை செய்ததை ஒப்பு கொண்டான். போலீசார் அவனை கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here