Connect with us

International

காதல் ஜோடிக்கு பிரம்படி!

Published

on

இந்தோனேசியா: திருமணம் செய்யாமல் பொது இடத்தில் காதல் செய்த ஜோடிக்கு பொது மக்கள் முன்னிலையில் ல் பிரம்படி தரப்பட்டது.

இந்தோனேசியாவின் சுற்றுலா நகரங்களில் ஒன்று அஹே.
இங்கு உள்ளூர், வெளிநாட்டு பயணிகள் ஆண்டுமுழுவதும் சுற்றுலா வருகின்றனர்.
அந்நாட்டின் ஷரியா சட்டப்படி திருமணமாக ஜோடி பொது இடத்தில் ஒன்றாக இருப்பது, முத்தமிட்டுக்கொள்வது ஆகியவை தண்டனைக்குரிய குற்றம்.

பொதுஇடத்தில் முத்தமிட்டுக்கொண்டிருந்த காதல்ஜோடி பிடிக்கப்பட்டு பொது மக்கள் முன்னிலையில் தண்டனை வழங்கப்பட்டது.
ஆணுக்கும், பெண்ணுக்கும் தலா 12அடிகள் வழங்கப்பட்டன.
இதேபோன்று விபச்சாரத்துக்கு அழைப்பு விடுத்ததாக இரு பெண்கள் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்களுக்கு தலா பத்து பிரம்படி தண்டனையாக தரப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator