Connect with us

National

பிரதமரை புறக்கணித்த பிரபல நடிகர்!!

Published

on

ஹைதராபாத்: பிரதமர் நரேந்திரமோடியை புறக்கணித்துள்ளார் பிரபல நடிகை அல்லு அர்ஜூன்.
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனுக்கு தமிழகத்திலும் ரசிகர் பட்டாளம் அதிகம்.
தென்னிந்தியாவின் இளம் டாப் டென் நடிகர்களில் அவரும் ஒருவர்.அல்லு அர்ஜூனுக்கு பிரதமர் நரேந்திர மோடி என்றால் மிகவும் இஷ்டம்.
தனது திரைப்படங்களில் கூட ’மோடி கிரேஸை’ நடிப்பு, வசனங்களால் மறைமுகமாக வெளிப்படுத்திவந்தார் அல்லு அர்ஜூன்.பாஜக, நரேந்திரமோடியை டுவிட்டரில் பின்தொடர்பவராக நடிகர் இருந்தார்.
ஆனால், மத்திய அரசு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தர தவறியதால் அதன்மீது நம்பிக்க்கை இழந்துள்ளார்.எனவே, மோடியின் மாற்றாந்தாய் மனப்பான்மைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் டுவிட்டரில் பிரதமரை பின் தொடர்வதில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டுள்ளார்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator