19 வயது இளைஞரை காதல் திருமணம் செய்த 72 வயது பெண்!

அமெரிக்கா: அல்மேடா எர்ரில் அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தைச் சேர்ந்தவர். இவருக்கு வயது 72. சில ஆண்டுகளாக கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.கேரி ஹார்ட்விக் என்ற 19 வயது இளைஞரை அல்மேடா எர்ரில் பிறந்த நாள் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்தார். அதன் பிறகு இருவருக்கும் நட்பு ஏற்பட்டது.இந்த நட்பு காதலாகவும் மலர்ந்துள்ளது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்தனர்.இது குறித்து ஹார்ட்விக் இளம் பெண்கள் மீது எனக்கு காதல் வரவில்லை என கூறியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here