Connect with us

Crime

மருமகள் கொடுமை! பகீர் விடியோ!!

Published

on

பிகார்:மாமியாரை கொடுமைப்படுத்தும் மருமகளின் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.சுமார் 70வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் படுத்த படுக்கையாக உள்ளார்.
அவரை வீட்டுக்கு வெளியே கட்டிலில் வைத்து பராமரித்து வருகின்றனர்.
காலை உணவுநேரம் வந்ததும் அப்பெண்ணின் மருமகள் அப்பெண்ணை சரமாரியாக தாக்குகிறார்.

அப்பெண்ணின் தலைமுடியை பிடித்து கொடூரமாக உலுக்குகிறார்.
நோய்வாய்ப்பட்ட மாமியாரை தடியால் தாக்குகிறார். உன்னை கொன்றுவிடுவேன். சத்தம் போடக்கூடாது என்றும் மிரட்டுகிறார் மருமகள்.
இந்த விடியோ வாட்ஸ் ஆப் வாயிலாக தற்போது பரவி வருகிறது.
இதுகுறித்து விசாரித்துவருகிறோம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator