ரயில் மோதி விபத்து! 4 யானைகள் பலி!!

ஜார்சூகுடா: ஒடிசா மாநிலம் ஜார்சூகுடாவில் தெலித்தி கிராமத்திற்கு அருகே சரக்கு ரயில் சென்றது.அப்போது தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த யானைகள் மீது சரக்கு ரயில் மோதியது. இதில் 4 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன.தகவலறிந்து மீட்பு படையினர் அங்கு விரைந்தனர். இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here