ஆசிபாவுக்காக தலைகுனியும் திரையுலகம்!

மும்பை: காஷ்மீர் மாநிலம் கதுவாவில் சிறுமி ஆசிபா பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
கோவில் வளாகத்தில் நடைபெற்ற இச்சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.ஆசிபாவுக்கு திரையுலக பிரமுகர்கள் ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்தனர்.


கரினாகபூர், அனுஷ்கா, ப்ரியங்கா சோப்ரா ஆகியோர், இச்சம்பவத்துக்கு தலைகுனிகிறேன் என்று எழுதப்பட்ட பதாகை தாங்கிய புகைப்படம் வெளியிட்டு வருத்தம் தெரிவித்துள்ளனர். 

ஆசிபா சம்பவத்தால் தலைகுனிவதாகவும் அச்சிறுமிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

நடிகைகள் மட்டுமின்றி நடிகர்கள், திரைத்துறை சார்ந்த பல்வேறு பிரமுகர்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here