Connect with us

Sports

ஐபிஎல் கிரிக்கெட்! பஞ்சாபை வென்றது பெங்களூர்!!

Published

on

பெங்களூர்:ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 8வது லீக் போட்டி நடந்தது.
பெங்களூர் சின்னசாமி அரங்கில் பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. 4விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வென்றது.டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சு தொடங்கியது.                                        பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக ராகுல், அகர்வால் களம் இறங்கினர்.
15ரன்களில் அகர்வால் வெளியேறினார்.
ஆரோன்பிஞ்ச் டக்.அவுட்டானார். பெங்களூர் அணியின் பந்துவீச்சு இடியாக இருந்தது.
இதனால் சொற்ப ரன்களில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. யுவராஜ் சிங் 4ரன்களில் ஆட்டமிழந்தார்.
19.2ஓவர்களில் 155ரன்களில் அனைத்துவிக்கெட்டுகளை இழந்தது பஞ்சாப் அணி.தொடர்ந்துவிளையாடிய பெங்களூர் அணியில் தொடக்க வீரர்களாக மெகலம் முஜீப் இறங்கினர்.
முதல் ஓவரில் இரண்டாவது பந்தில் மெகலம் வெளியேறினார்.
33வது ஓவரில் 21ரன்கள் எடுத்திருந்த கோலி போல்டானார்.அஸ்வினின் அசத்தல் வீச்சால் 12வது ஓவரி டிகாக், சர்பராஜ்கான் வெளியேறினர்.
தட்டுத்தடுமாறி 14வது ஓவரில் 100ரன் எட்டியது பெங்களூர் அணி.
டிவில்லிர்ஸ் 50ரன்கள் எடுத்த நிலையில் கருண்நாயரிடம் பந்தை ஒப்படைத்தார்.
மந்தீப்சிங்கும் வெளியேற்றப்பட்டார்.
இறுதியில் 4விக்கெட் வித்தியாசத்தில் கடைசி ஓவரின் 3பந்துகள் மீதமிருக்க பெங்களூர் அணி வென்றது.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator