ஆயிரம் பொண்ணுங்கள பார்த்தவன்!! பாஜக மாஜி எம்.எல்.ஏ.வின் அந்தரங்க ஆடியோ!!

பெங்களூரு: கர்நாடக பேரவை தேர்தலை முன்னிட்டு வேட்பாளர் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.   பாஜக முதற்கட்டமாக 70 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.இந்நிலையில், கதக் மாவட்டம் சிரகட்டி தொகுதியில் வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. ராமண்ணாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.    இதனைப்பிடிக்காத சிலர் அவர் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது பெண்ணுடன் பேசிய அந்தரங்க ஆடியோவை லீக் செய்துள்ளனர்.அந்த ஆடியோவில் கல்லூரிப்பெண் என்று தன்னை கூறிக்கொள்ளும் இளம்பெண் எம்.எல்.ஏ. ராமண்ணாவை போனில் தொடர்பு கொள்கிறார்.  தனது நம்பர் அப்பெண்ணுக்கு எப்படி கிடைத்தது என்று ராமண்ணா கேட்கிறார்.எம்.எல்.ஏ.க்கள் நம்பர் எல்லாம் எளிதாக கிடைத்துவிடும் என்று அப்பெண் கூறுகிறார். தொடர்ந்து அவரிடம் ஆசைவார்த்தைகள் கூறுகிறார்.  அதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசும் ராமண்ணா, தான் ஆயிரம் பெண்களுடன் தனிமையில் இருந்துள்ளேன் என்று தெரிவிக்கிறார். இந்த விடியோ இப்போது இணையம் வழியாக பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here