காவிரி உரிமை மீட்புப்பயணம்! மாட்டுவண்டி ஓட்டினார் ஸ்டாலின்!!

திருவாரூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த 7ம் திருச்சி முக்கொம்பில் இருந்து தேதி திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் காவிரி உரிமை மீட்புப் பயணத்தை தொடங்கி நடத்தி வருகின்றன.திருவாரூரிலுள்ள திமுக தலைவர் கருணாநிதி இல்லத்திலிருந்து நான்காம் நாளான இன்று காவிரி உரிமை மீட்புப் பயணம் தொடங்கியது. திமுக செயல்தலைவர் ஸ்டாலின்,தேவர்கண்டநல்லூரில் நடைபெறும் மக்கள் சந்திப்பில் ஸ்டாலின் மாட்டுவண்டியை ஓட்டிவந்தார்.அவருடன் மாட்டுவண்டியில் கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசனும் வந்தார். தேவர்கண்டநல்லூரில் இரு தலைவர்களும் போராட்டம் நடத்தினர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here