வெப் சீரிஸை தயாரித்து நடிக்கிறார் தியா!

மும்பை: பாலிவுட் நடிகை தியா மிர்ஸா. இவர் தற்போது சஞ்சய் தத்தின் படத்தில் நடித்து வருகிறார்.விரைவில் வெப் சீரிஸ் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார். வெப் சீரிஸ் மிகவும் சக்தி வாய்ந்த ஊடகம். டிஜிடல் தொழில் நுட்பம் பிரபலமாகி வருகிறது. இனி வரும்காலங்களிலும் இதுதான் பிரபலமடையும். வித்தியாசமான முயற்சிகள் இதில் வரவேற்கப்படுகின்றன.என்னுடைய தாயரிப்பு நிறுவனத்தில் வித்தியாசமான கருவுடன் நானும் களத்தில் இறங்க உள்ளேன். இதை தயாரிப்பதோடு நடிக்கவும் உள்ளேன் என்று கூறியுள்ளார்.
மேலும் இவர் ஐநாவின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப் பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here