Connect with us

india

வங்கிக்கு வெடிகுண்டுடன் வந்த ஆசாமி!

Published

on

சாந்பூர்: உத்தரபிரதேசமாநிலம் சாந்பூரில் எச்டிஎஃசி வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சந்தேகப்படும்  படியாக ஒருவர் நின்றிருந்தார். இதை கவனித்த வங்கி ஊழியா்கள் அந்த நபரை பிடித்துபோலீசாரிடம் ஒப்படைத்தனர்.போலீசார் அந்த நபரை சோதனை செய்தனர். அவரது வயிற்றுப்பகுதியில் வெடிகுண்டுகள் பெல்ட்டால் கட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சோதனையில் வெடிகுண்டுகள் போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் பண தேவைகளை எதிர்கொள்ள முடியாமல் இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.இது தொடர்பாக போலீசார் கூறும்போது அந்த நபர் மனநிலை சரியில்லாதவராக இருக்கிறார் என கூறினர்.மேலும் போலி வெடிகுண்டு அவருக்கு எப்படி கிடைத்தது என்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator