விஜய் பட ரீமேக்கில் ரவி தேஜாவுடன் நடிக்கிறார் கேத்ரின்

சென்னை: விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம் தமிழில் வெற்றி பெற்றது.
இந்த படம் தெலுங்கில்இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டது. அதே போல் விஜய் நடித்த போக்கிரி இந்தியில் மொழிமாற்றம் ஆகியது.தற்போது அட்லீ தெலுங்கில் படம் இயக்குவதாக தகவல்கள் வெளியாயின.
தெறி திரைப்படம் அட்லீ இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெற்றி பெற்ற படம். இந்த படம்
தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட உள்ளது.

எமி ஜாக்சன் நடித்த கதாபாத்திரத்தில் கேத்ரினாநடிக்க உள்ளார். சந்தோஷ் ஸ்ரீனிவாஸ் இப்படத்தை இயக்குகிறார். கதாநாயகனாக ரவி தேஜா நடிக்கவுள்ளார்.

 

விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கபடவுள்ளதாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here