கோடை வந்தாச்சு! கூல் போஸில் வந்து அறிவிக்கிறார் புருனா!!

மும்பை:இன்ஸ்டாகிராமில் கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு சினிமாவில் வாய்ப்பை அள்ளுவது இக்காலத்து நடிகைகளின் டிரெண்டாக உள்ளது.
புருனா அப்துல்லா ஒரு படி மேலேபோய் தன்னுடைய அரைநிர்வாணப்படத்தையே இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டு கிளுகிளுப்பை ஏற்படுத்தியுள்ளார்.அஜீத் படநடிகையும். பிரேசில் மாடல் அழகியுமான புருனா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடித்த பில்லா படத்திலேயே படு கவர்ச்சியாக நடித்திருந்தார்.
ஹாட்டான புகைப்படங்களை சமூக ஊடகங்களில் அடிக்கடி வெளியிடுவது இவர் வாடிக்கை.

அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை நிரப்பியுள்ள பல படங்களில் அவர் அரைகுறை ஆடைகளில்தான் உள்ளார்.
கடந்த ஏப்ரலில் கோடைக்கு இதமாக பிக்னி உடையில் கடற்கரையில் ஓய்வெடுத்த படங்களை வெளியிட்டிருந்தார்.இதனால் சமூக ஊடகங்களில் இவரது பாலோயர்ஸ் அதிகமாயினர்.
உடனே அரைநிர்வாண படம் ஒன்றை வெளியிட்டு எல்லோரையும் கிறங்கடித்தார்.
இந்த ஆண்டும் கோடை தொடங்கியுள்ள நிலையில் மேலாடையில்லாத படத்தை வெளியிட்டு சூடாக்கிவருகிறார் புருனா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here