பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேருக்கு தூக்கு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் 2016-ஆம் ஆண்டு ஜூன் 22-ஆம்
நட்சத்திர விடுதியில் நடத்த பட்ட தாக்குதலில் 62 போ் கொல்லப்பட்டனர்.2016-ஆம் ஆண்டு நடந்த இந்த தாக்குதலில் நாட்டின் மிகச்சிறந்த சுபி மத இசைக்கலைஞர் அம்ஜத் சப்ரி யும் ஒருவர்.இந்த பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட10 பயங்கரவாதிகளுக்கு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தன.மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள 10 பயங்கரவாதிகளும் எந்த நேரத்திலும்
தூக்கில் போடப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here