Connect with us

Cinema

தெலுங்குப்படம் இயக்குகிறார் அட்லீ!

Published

on

சென்னை: அட்லீ அடுத்தடுத்து விஜயின் இரண்டு படங்களை இயக்கி பிரபலமானார்.
இதுவரை மூன்று படங்கள் இயக்கியுள்ள இவருக்கு அனைத்தும் வெற்றிப் படங்கள்.இந்நிலையில் அட்லீ தெலுங்குப்பட உலகில் முத்திரை பதிக்க
தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் வெவ்வேறு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளனர்.பவன் கல்யாண், அல்லு அர்ஜுன் ஆகியோரிடம் கால்ஷீட் இருப்பதால்
இந்த இரு நடிகர்களில் ஒருவர் அட்லீ இயக்கத்தில் நடிக்கவாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator