Connect with us

International

பாம்பு தண்ணீர்குடிக்கும் அபூர்வ காட்சி!

Published

on

டெக்சாஸ்: வனவிலங்கு புகைப்பட நிபுணர் டெய்லர் நிகோல்டீன்.
அரிய வகை பல்லி, பச்சோந்தி, பாம்பு ஆகியவற்றை வீட்டில் வளர்த்து வருகிறார்.
இவர் கலிபோர்னியாவில் இருந்து ஆரஞ்சு நிற பாம்பு ஒன்றை எடுத்துவந்து வளர்க்கிறார்.
அதற்கு செலியா என்று பெயரிட்டுள்ளார்.
செலியா பாம்பு தண்ணீர் குடிக்கும் விடியோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
பாம்பு தண்ணீர்குடிப்பதை பார்த்திருக்கிறீர்களா என்று விடியோவில் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதனை தொடர்ந்து பலரும் தாங்கள் கைவசம் வைத்துள்ள பாம்பு நீர்குடிக்கும் விடியோக்களை பதிவிட்டுள்ளனர்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator