சினிமாவில் நடிக்க மாட்டேன்! சத்யராஜ் மகள் சத்தியம் செய்கிறார்!!

சென்னை: நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ். ஊட்டசத்து நிபுணராக பணியாற்றி வருகிறார்.இயக்குனர் வடிவேல் இயக்கத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல் பரவியது. இதை மறுத்துள்ளார் திவ்யா சத்யராஜ்.நான் படத்தில் நடிப்பதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது. நான் படத்தில் நடிக்கவில்லை.
இயக்குனா் வடிவேல் எங்கள் குடும்ப நண்பா். அவா் அப்பாவை வைத்துதான் படம் இயக்க திட்டமிட்டுள்ளார். எனது பணியை செய்து முடிக்கவே இரவு ஆகிறது. என்று திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here