ஜியோ ப்ரைம் மெம்பர்களுக்கு ஜாக்பாட்!

மும்பை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ப்ரைம் மெம்பர்களுக்கு புதிய சலுகை
அறிவித்துள்ளது.
ஜியோ நிறுவனத்தின் ப்ரைம்மெம்பர் என்ற அடிப்படை உறுப்பினர்களுக்கான சலுகைத்திட்டங்கள்
இம்மாதம் 31ம் தேதியுடன் முடிவடைகின்றன.
இதனால் அவர்களுக்கு ஜியோ தரவுள்ள கூடுதல் சலுகைகள் என்ன என்பதுகுறித்து எதிர்பார்ப்பு  நிலவியது. ஜியோ நிறுவனத்தின் ப்ரைம் மெம்பர்களாக 175மில்லியன் பேர் உள்ளனர்.
புதிய வாடிக்கையாளர்கள் ரூ.99கொடுத்து இம்மாதம் 31ம் தேதிக்குள் ப்ரைம் மெம்பர்களாக முடியும்.ப்ரைம் மெம்பர்கள் அடுத்த ஓராண்டு மை ஜியோ ஆப் இலவசம்.
அதில் டிவி, செய்தித்தாள், சாட்டிங் போன்ற வசதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here