செல்போன் வெடித்து இளம்பெண் பலி

ஒடிசா: செல்போன் வெடித்து இளம்பெண் இறந்தார்.                                              ஒடிசா மாநிலம் கெரியகனி கிராமத்தைச் சேர்ந்தவர் உமா ஓரம்(18).இவர் செல்போனை சார்ஜரில் இணைத்தபடியே நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தார்.
இதனால் போன் சூடாகி வெடித்துச் சிதறியுள்ளது.
இதில் பலத்த காயமடைந்த அவர் மயங்கிக்கிடந்தார்.

செல்போன் வெடித்து அறை முழுவதும் உதிரிபாகங்கள் சிதறின.
குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
கைகள், தலை மற்றும் உடலின் சில பாகங்களில் காயங்களோடு அவர் அனுமதிக்கப்பட்டார்.
அவர் மின்சாரம் தாக்கி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here