Connect with us

Crime

மாணவிகளின் நிர்வாண விடியோ! பள்ளி ஆசிரியர் கைது!

Published

on

நெல்லை: மாணவிகளை மிரட்டி நிர்வாண விடியோ எடுத்த பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பணகுடி அரசு உயர்நிலைப்பள்ளியின் கணினி ஆசிரியர் அந்தோணிசாமி.

மூன்று ஆண்டுகளுக்கு முன் அதே ஊரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றியுள்ளார்.
அங்கு பயின்ற மாணவிகளிடம் தேர்வில் தோல்வி அடையச்செய்வேன் என்று மிரட்டி   பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

மாணவிகளை நிர்வாணமாக செல்போனில் விடியோ பதிவு செய்தும் செல்போனில் பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், தனது செல்போனை பழுதுநீக்குவதற்காக பணகுடியில் உள்ள கடையில் கொடுத்துள்ளார். போனில் பள்ளி மாணவிகளை ஆசிரியர் அந்தோணிசாமி நிர்வாணமாக வீடியோ எடுத்து வைத்திருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, ஆசிரியர் மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்யும் காட்சிகளை அவர்களில் சிலர் பணகுடி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator