விமான பயணத்தில் சீச்சீ! பல்கலை மாணவர் கைது!

மலேசியா:பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த வாலிபர் ஆடையின்றி விமான பயணம் மேற்கொண்டதாக கைது செய்யப்பட்டார்.பங்களாதேஷ் தலைநகருக்கு கோலாலம்பூர் நகரில் இருந்து மலிந்தோ நிறுவனத்தின் பயணிகள் விமானம் பறந்து சென்றது.
அவ்விமானத்தில் பயணம் செய்த வாலிபர் தனது லேப்டாப்பை தொடர்ந்து பார்த்துவந்தார். பின்னர் தனது ஆடைகளை களைந்து சுய இன்பம் செய்தார்.

இதனை பார்த்த பணிப்பெண் அவ்வாலிபரை எச்சரித்தார். அதற்கு அவ்வாலிபர் பணிப்பெண்ணை தாக்க முயன்றார்.
விமானப்பயணிகள் சிலர் அவ்வாலிபரின் கைகளை பின்புறமாக கட்டினர். அவரது ஆடைகளை அணிவித்தனர்.

தாக்கா நகர் சென்றடைந்ததும் அவ்வாலிபர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
அவர் மலேசியா பல்கலைக்கழகத்தில் உணவு ஆராய்ச்சித்துறையில் படித்துவருகிறார்.
லேப்டாப்பில் ஆபாசப்படம் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு இவ்வாறு நடந்துகொண்டதாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here