Connect with us

Business

ரயில் கட்டணத்தில் புதிய சலுகை!

Published

on

மும்பை: டிஜிட்டல் பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும்வகையில் ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளிடம் எம்டிஆர் கட்டணம் வசூலிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ரயில்வே இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எம்டிஆர் கட்டணம் விதிக்கப்பட மாட்டது என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.
ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது அதற்கான வணிகத் தள்ளுபடிக் கட்டணம் (எம்டிஆர்) வசூலிக்கப்பட்டு வந்தது.  இந்தக் கட்டணம் இனி வசூலிக்கப்படாது.ரூ. ஒரு லட்சம் ரூபாய் வரையான டிக்கெட் கட்டணத்துக்கு இச்சலுகை பொருந்தும்.
எம்டிஆர் கட்டணத்தை வசூலிக்க வேண்டாம் என வங்கிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.உள்ளூர் மொழிகளிலேயே டிக்கெட் வழங்கவும் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மார்ச்.2ம் தேதி முதல் கன்னடமொழியில் டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator