பாகுபலி தோற்றத்தில் தோனி!

மும்பை: நீண்ட தலைமுடி கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனியின் டிரெண்டாக ஒருகாலத்தில் இருந்துவந்தது.பாகிஸ்தான் அதிபர் கூட தோனியின் இந்த தோற்றத்தை புகழ்ந்திருந்தார்.
இப்போது பாகுபலி வேடத்தில் நீண்ட தோற்றத்தில் தோனி மீண்டும் விளம்பர படம் ஒன்றில் தோன்றியுள்ளார்.

ஸ்நீக்கர் சாக்லெட் விளம்பரத்தில் பாகுபலி உடையில் நீண்ட தலைமுடியுடன் தோனி இடம்பெற்றுள்ளார்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் போட்டியில் இந்த ஆண்டு மீண்டும் களம் இறங்குகிறது. அதன் கேப்டனான தோனி, கூல் கேப்டனாக ஸ்நிக்கர் விளம்பரத்தில் நடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here