Connect with us

Cinema

நடிகையை படமெடுக்க நீச்சல்குளத்தில் விழுந்த வாலிபர்! ஒரு சுவாரஸ்ய ஷூட்டிங்!

Published

on

கொச்சி: மலையாள சினிமா சிந்தவிஸ்தாயாய சியாமளாவில் ஒரு காட்சி.  கதாநாயகியை பார்த்தவாறே கதாநாயகன் குளத்தில் தவறி விழுவார்.

அதேபோன்று ஒரு காட்சி விளம்பர படம் ஒன்றை ஷூட் செய்யும் போது கேரளாவில் நடந்துள்ளது.

கொச்சியில் நடைபெற்ற சோப்பு விளம்பரம் ஒன்றில் நடிக்க தயாரானார் தனுஷி.  படக்குழு தயாராக இருந்தது.   டைரக்டர் ஒன்..டூ. த்ரீ… என்று சொன்னார்.

 

நடிகை ஒய்யாரமாக நீச்சல்குளத்தை நோக்கி நடந்து வந்தார். அவரை போலவே முன்னேறி சென்ற கேமராமேன் கபீர் நடிகையை முந்திக்கொண்டு குளத்தில் குதித்தார்.

ஷீட்டிங் ஸ்பாட் கலகலவென் சிரித்து மகிழ்ந்தது.  நீச்சல்குளத்தில் இருந்து கபீர் வெளியே வர உதவினார் தனுஷி.   சோப் விளம்பரம் படமாக்கப்பட்ட காட்சி இணையத்தில் இப்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator