சவுதியில் வாலிபரை தாக்கிய பெண்ணால் பரபரப்பு!

ஜிட்டா: சவுதிஅரேபியாவை சேர்ந்த பெண் ஒருவர் வாலிபரை தாக்கும் பரபரப்பு காட்சி இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஜிட்டாஹ் நகரில் இச்சம்பவம் நடந்துள்ளது.

அங்குள்ள ஓட்டலின் மாடியில் உள்ள சாப்பாட்டு அறைக்கு லிப்டில் வாலிபர் ஒருவர் வருகிறார்.
அவர் மீது அங்கிருந்த கரண்டியை வீசியெறிந்தார் ஒரு பெண்.
அந்த வாலிபர் சுதாரிக்கும் முன்னரே அவரை சரமாரியாக தாக்குகிறார்.வாலிபர் மீது பாய்ந்து தாக்கும் பெண்ணின் விடியோ இணையத்தில் வேகமாக பகிரப்படுகிறது.
பலர் இந்தவிடியோவை வரவேற்றும், எதிர்த்தும் இணையத்தில் கருத்துக்கள் பதிந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here