Connect with us

International

பனிமழை பொழிவால் சவுதியில் பாதிப்பு!

Published

on

சவுதிஅரேபியா:கடுமையான பனிமழை பொழிவதால் சவுதி அரேபியாவில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மதினா நகரை சுற்றியுள்ள பகுதிகளில் கூழாங்கற்கள் போன்று கோல்ப் பந்து வடிவத்தில் பனிக்கட்டிகள் விழுகின்றன.

இதனால் கார்கள், வாகனங்கள் சேதமுற்றன.
54பேர் காயமடைந்து சிகிச்சை பெற்றனர்.
விலங்குகளும் பனிப்பந்து தாக்கியதில் இறந்தன.
இதனால் நகர் முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சவுதியில் மதம்மா, ஜிபல் அல் அஜ்ரத், மெதினா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை அடுத்த 24 மணி நேரத்துக்கு பனிப்பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator