Connect with us

Crime

ரவுடிக்கு கேக் ஊட்டி பிறந்தநாள் வாழ்த்து! இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!!

Published

on

சேலம்: போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் ரவுடிக்கு கேக் ஊட்டி பிறந்தநாள் வாழ்த்துதெரிவித்துள்ளார்.
சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர், சுசீந்திரன்.

இவர் மீது, கொள்ளை, கொலை என 22 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
குண்டர் தடுப்பு சட்டத்தில் மூன்று முறை கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கடந்தவாரம் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

கன்னங்குறிச்சி காவல் ஆய்வாளர் கருணாகரன் விழாவில் பங்கேற்று சுசீந்திரனுக்கு கேக் ஊட்டி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான படங்கள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தின.
இதனைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கருணாகரன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator