தங்கத்தில் செய்யப்பட்ட பிஸா! துபாயில் விற்பனை!!

துபாய்:பிஸாஹட் நிறுவனம் தங்கத்தால் ஆன பிஸாவை விற்பனைக்கு கொண்டுவந்தது.
2018ம் ஆண்டு பிஸாஹட் துவங்கி 60ஆண்டுகள் ஆகிறது.

இந்த ஆண்டு பல்வேறு அதிரடி சுவைகள், நவீன பிஸாக்களை அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
காதலர் தினத்தை முன்னிட்டு தங்க பிஸாவை அறிமுகப்படுத்தியுள்ளது.100திர்ஹாம் விலையுள்ள ஒரு பிஸா துண்டு ஒருவருக்கு மட்டுமே வழங்கப்படும்.
3சுவைகளில் தங்க பிஸாக்கள் அறிமுகமாகி உள்ளன. இவற்றை எங்கள் கடைக்கு வந்து சுவையுங்கள் என்று பிஸாஹட் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here