காலா படத்தின் சண்டைக்காட்சி இணையத்தில் வெளியானது!

சென்னை: அரசியலில் தீவிர கவனம் செலுத்திவருகிறார் ரஜினிகாந்த்.
அவர் நடித்துவரும் காலா, 2பாயிண்ட்9 ஆகிய படங்களின் பணிகள் இதனால் வேகமெடுத்துள்ளன.

2.0படம் முழுமையாக எடுக்கப்பட்டு கிராபிக்ஸ் காட்சிகள் மெருகேற்றப்படுகின்றன.
காலா படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்தது. ஏப்ரல் 27ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், படத்தின் சண்டைக்காட்சி ஒன்று ‘லீக்’ஆகியுள்ளது.
கம்பியுடன் வரும் ஒருவரை ரஜினி அடிக்கும் காட்சி அதில் இடம்பெற்றுள்ளது.
இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

காலா படபிடிப்பு துவங்கியபோதே ஒரு நிமிட ஷூட்டிங் காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், தற்போது சண்டைக்காட்சி வெளியாகி உள்ளது. இதனால் படக்குழு அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here