இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! மதபோதகர் கைது!!

ராய்ப்பூர்:இளம்பெண்ணிடம் மதபோதகர் கொடூரமாக நடக்கும் விடியோ வெளியாகி உள்ளது. சட்டீஸ்கர் நகரில் 3மாதங்களுக்கு முன்னர் இச்சம்பவம் படமாக்கப்பட்டுள்ளது.
தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.சட்டீஸ்கர் அருகில் உள்ள சாலி கிராமத்தை சேர்ந்த இளம்பெண் தம்தாரி. இவருக்கு பேய் பிடித்ததாக மதபோதகரிடம் அழைத்துச் சென்றனர்.
குடும்பத்தினர் முன்னிலையில், தம்தாரியை பிடித்துள்ள பேயை விரட்டுகிறேன் என்று மதபோதகர் தினேஷ் ஷாகு கொடூரமாக நடந்துகொண்டார்.

தம்தாரியின் தலைமுடியை பிடித்து  ஆட்டியும், அப்பெண்ணின் வயிற்றில் உதைக்கும் காட்சிகளும் இந்த விடியோவில் இடம்பெற்றுள்ளன.
இதனைத்தொடர்ந்து தினேஷ் ஷாகு கைதுசெய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here