இந்தியாவில் ரெட்மி5!! சியோமி வழங்கும் காதலர்தின பரிசு!!

மும்பை:சியோமி நிறுவனத்தின் ரெட்மி5, ரெட்மி5ப்ளஸ் ஆகிய செல்போன்கள் காதலர் தினத்தன்று(பிப்14) இந்தியாவில் விற்பனைக்கு வருகின்றன.கடந்த டிசம்பர் மாதம் சியோமி நிறுவனம் சீனாவில் இவ்விரு போன்களையும் விற்பனைக்கு கொண்டுவந்தது.
ஐபோன் நிறுவனத்தின் ஆப்பிள் 6 போன்களுடன் போட்டிபோட்டு இந்த போன்கள் அங்கு விற்பனையாகி வருகின்றன. ரெட்மி5 போன் 5.7 இஞ்ச் ஹெச்டி டிஸ்ப்ளே உடையது.பெசல்லெஸ் தொழில்நுட்பத்தில் செல்போன் திரை 18:9விகிதத்தில் காணப்படும்.
இந்த செல்போனில் 1.8ஜிஹாஹெட்ச் சினாப்டிராகன்450பிராசர் பொருத்தப்பட்டுள்ளது.
12மெகாபிக்சல் பின்பக்க கேமராவும், செல்பிபடம், விடியோ எடுக்கும் வகையில் 5மெகாபிக்சல் முன்பக்க கேமராவும் உடையது.மைக்ரோ எஸ்டி ஸ்லாட், பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் வசதியும் 3300எம்.ஏ.ஹெச். பாட்டரியும் கொண்டது இந்த போன். 4ஜி வால்ட் தொழில்நுட்பத்தில் 2ஜிபி/16ஜிபி., 3ஜிபி/32ஜிபி, 4ஜிபி./32ஜிபி என மூன்று வகைகளில் கிடைக்கும்.

ரெட்மி 5ப்ளஸ் போன்கள் 5.99 இஞ்ச் அகலத்திரையும், க்வால்காம் ஸ்நாப்டிராகன் 625 பிராசசர் உடையது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here