நடிகை பாவனா ரிசப்ஷன் ஆல்பம்!

பெங்களூர்: நடிகை பாவனா, கன்னட சினிமா தயாரிப்பாளர் நவீன் நாகராஜனை கடந்த 22ம் தேதி திருச்சூரில் திருமணம் செய்துகொண்டார். அன்றைய தினம் மாலை நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் கேரள சினிமாத்துறையின் பிரபலங்கள் வருகைதந்து தம்பதிகளை வாழ்த்தி மகிழ்ந்தனர்.

பிப்.4ம் தேதி பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திரைத்துறை நண்பர்களுக்காக சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார் நவீன்.அதில் கன்னட திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் வருகை தந்து தம்பதியினரை வாழ்த்தி மகிழ்ந்தனர்.

சிவராஜ்குமார், பருள்யாதவ், பிரியாமணி, மாளவிகா உள்ளிட்டோர் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகைதந்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here