தொழிலதிபர் தொந்தரவு! பிரபல நடிகை போலீசில் புகார்

மும்பை: பிரபல நடிகை ஜீனத் அமன் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாவதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
1980களில் மும்பை திரையுலகில் கொடிகட்டிப்பறந்தவர் ஜீனத் அமன். அவரை திரையில் ரசிப்பதற்காகவே ரசிகர்கள் தினமும் தியேட்டருக்கு வந்தனர்.

அந்நடிகை மும்பை ஜுஹூ போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.
அதில் அத்தொழிலதிபர் தன்னை எப்போதும் பின் தொடர்கிறார். எனது சுதந்திரத்தை, பெருமையை குலைக்கும் வகையில் செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

நடிகையின் புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் விசாரணை தொடக்கினர்.
அதில், ஜீனத் அமனுக்கும் குறிப்பிட்ட தொழிலதிபரும் நெருக்கமாக பழகிவந்தனர்.
தற்போது அவர்கள் பிரிந்துவிட்டனர். இருந்தபோதும் தொழிலதிபர் ஜீனத் அமனை தொந்தரவு செய்வதால் புகார் செய்துள்ள விபரம் தெரியவந்தது.ஜீனத் அமன் போலீசில் புகார் அளித்துள்ளதை தொடர்ந்து அத்தொழிலதிபர் தலைமறைவாகி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here