நிர்வாணப்படம்! சர்ச்சையில் சிக்கினார் இயக்குநர்!!

ஹைதராபாத்: பத்மாவத் திரைப்படத்தை தொடர்ந்து மேலும் ஒரு இயக்குநர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா. இவர்மீது சமூக நல அமைப்பைச் சார்ந்தவர்கள் வழக்குத் தொடுத்துள்ளனர்.

அமெரிக்காவின் பிரபல கவர்ச்சி பட நடிகையான மியா மல்கோவா கதாநாயகியாக நடிக்கும் கடவுள்,காமம் மற்றும் உண்மை என்ற குறும்படத்தை இவர் இயக்கியுள்ளார்.இப்படத்தில் மியா நிர்வாணமாக நடித்துள்ளார். நடிகை நிர்வாணமாக இருக்கும்போது இயக்குநர் நடிப்புசொல்லிக்கொடுத்த காட்சிகள் இணையத்தில் வெளியாகின.

 

இதனால் இப்படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ராம்கோபால் வர்மா மீது தெலுகுதேசம் கட்சியினர் மற்றும் பலர் போலீசில் புகார் அளித்தனர்.
ராம்கோபால்வர்மா, நடிகை மியா மீது வழக்குகள் பதிவாகியுள்ளன.மேலும், கடவுள்,காமம் மற்றும் உண்மை படத்தின் கதை தன்னுடையது என்றும், அதனை இயக்குநர் ராம்கோபால்வர்மா திருடினார் என்றும் கதாசிரியர் ஜெயக்குமார் புகார் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here