முதலிரவில் மணப்பெண் பலாத்காரம்! மணமகனாக நடித்தவர் கைது!!

கம்போடியா: முதலிரவில் மாப்பிள்ளையாக நடித்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார் ஒரு வாலிபர்.
கம்போடியா நாட்டில் உள்ளது ப்ரேவெங் மாநிலம். அம்மாநிலத்தில் உள்ள செக்யுகிராமத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

அக்கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், வெளியூரை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நடந்தது.
அக்கிராம மக்களின் சம்பிரதாயப்படி அன்றைய தினமே மணமக்கள் முதலிரவு கொண்டாட சென்றனர்.
இதனை அக்கிராமத்தை சேர்ந்த சுயன்சன்சங் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தார்.
புதுமணத்தம்பதிகள் முதலிரவு கொண்டாட இருந்த வீட்டுக்குள் இவரும் சென்றார்.
அங்கு கணவர் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தார்.

சுயன்சன்சங் மாப்பிள்ளை போல நடித்து அப்பெண்ணை பலாத்காரம் செய்தார்.
அங்கிருந்து கிளம்பிச்செல்வதற்குள் மணப்பெண்ணுக்கு சந்தேகம் வந்தது.
இதனால் சுயன்சன்சங் பிடிபட்டார்.
அவரை போலீசார் கைது செய்து விசாரித்தபோது உண்மையை ஒப்புக்கொண்டார்.

அவருக்கு பத்தாண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த மணமகன் வீட்டார் தங்கள் வீட்டுக்கு அப்பெண் மருமகளாக வரவேண்டாம் என்று கூறிவிட்டனர். இதனால் அக்கிராமமே சோகத்தில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here