பத்மாவத் திரையிட எதிர்ப்பு! தியேட்டர் சூறையாடல்! பகீர் விடியோ!!

டெல்லி: பத்மாவத் படம் வெளியிடப்பட்ட தியேட்டர்களை ராஜபுத்திர இளைஞர்கள் தாக்கும் விடியோக்கள் வெளியாகி உள்ளன.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராணி பத்மாவதியின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் பன்சாலி படமாக்கியுள்ளார்.

அப்படத்துக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்புதெரிவித்து வந்தன. படத்தில் 20க்கும் மேற்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டு பத்மாவத் என்ற பெயரில் ஜனவரி 25ம் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டது.
படத்துக்கான முன்பதிவு நடந்துவருகிறது. அந்த தியேட்டர்களை எதிர்ப்பாளர்கள் தாக்கும் விடியோ வெளியாகி உள்ளது.

#पदमावत मूवी का टिकट देते समय #करणी #सेना कॊ मालुम पड़ गया तभी ताबड़ तो ड़ धुलाई करते हुए

Bijnor ki newsさんの投稿 2018年1月21日(日)

நொய்டாவில் உள்ள சுங்கச்சாவடியை ஸ்ரீரஜ்புத்ர கர்னி சேனா அமைப்பினர் அடித்து நொறுக்கினர். இந்தக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகின. இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

Padmaavat Protest News | Noida: DND पर उत्पात | Kurukshetra Mall में तोड़फोड़ | News18 India

Bijnor ki newsさんの投稿 2018年1月21日(日)

ராஜஸ்தான் பில்வாராவில் பத்மாவத் படத்தை வெளியிட தடைகோரி 350அடி உயர் மொபைல் கோபுரத்தில் ஏறி ஒருவர் மிரட்டினார்.

இந்நிலையில், படத்துக்கு தடைசெய்ய அனுமதிவேண்டி ராஜஸ்தான், மத்தியப்பிரதேச மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here