எலுமிச்சை பறித்தாரா சச்சின்? கலகல விடியோ!

 

மும்பை: மாமரத்தில் இருந்து மாங்காய் பறிக்கும் சச்சின் டெண்டுல்கரின் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கிரிக்கெட் வீரர் சச்சின் தனது வீட்டில் உள்ள மாமரத்தில் இருந்து மாங்காயை பறிக்கும் காட்சி படமாக்கப்பட்டு அவரது இன்ஸ்டாகிராமில் பதியப்பட்டுள்ளது.

 

 


அவர் பறிக்க நினைத்தது தோட்டத்தில் இருந்த எலுமிச்சையைத்தானாம்.
ஆனால் மாங்காய் கிடைத்ததுமே மாஸ்டர் பிளாஸ்டர் மகிழ்ச்சியடைந்துவிட்டார்.
சிக்சர் அடிக்க நினைத்தேன். ஆனால், புறக்கணிக்கப்பட்டேன்.
எனது நண்பர் எனக்குரியதை தந்துள்ளார் என்று பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார் சச்சின்.

https://www.instagram.com/p/BeFYaDqD85d/?taken-by=sachintendulkar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here