Connect with us

International

கனடா பிரதமரின் பொங்கல் உற்சாகம்!

Published

on

கனடா: தமிழ்மக்களின் அன்புக்கு பாத்திரமான தலைவர்களுள் ஒருவர் கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் த்ருத்யூ.
தமிழர்களின் வீரவிளையாட்டான சிலம்பம் மற்றும் கலைகளுடன் நெருக்கமானவர்.
சமீபத்தில் ஒரு பொது நிகழ்ச்சியில் சிலம்பமாடி மக்களை மகிழ்வித்தார்.


தமிழர் திருநாள் என்று போற்றப்படும் பொங்கல் பண்டிகைக்கு வணக்கம் கூறி தனது வாழ்த்துக்களை டுவிட் செய்திருந்தார்.


ஸ்கார்பரோவில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற பிரதமர் தானே பொங்கல் வைத்து மகிழ்ந்தார்.


தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை அணிந்து அவர் விழாவில் பங்கேற்றார்.
விழாவில் பங்கேற்ற தமிழ் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், மக்களுடன் சேர்ந்து புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator