மரம் ஏறும் மலைப்பாம்பு! ஆச்சர்ய விடியோ!!

தைவான்: மலையேறும் மலைப்பாம்பு விடியோ வெளியாகி உள்ளது.

தைவான் நாட்டின் சியோகுலுவான் நதியை ஒட்டியுள்ள நகரப்பகுதிகளில் பாம்புகள் அதிகம் வசிக்கின்றன.

ஒருவர் வீட்டுத்தோட்டத்தில் இருந்த தென்னை மரத்தில் மலைப்பாம்பு ஒன்று ஏறியது.

மரத்தை சுற்றிவளைத்து பின் உயரமான இடத்தை தேர்ந்தெடுத்து பின்னர் ஊர்ந்து மேலே செல்கிறது மலைப்பாம்பு.

அதனை வீட்டு உரிமையாளர் படமெடுத்துள்ளார். அப்படம் வைரலாக உலகம் முழுவதும் பகிரப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here