பிஞ்சுக்குழந்தையை பிழிந்தெடுத்த நர்ஸ்! பகீர் விடியோ!!

சவுதி அரேபியா: பிஞ்சுக் குழந்தையை பிழிந்தெடுத்த நர்ஸ் குறித்த விடியோ வைரலாகி உலகத்தையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சவுதியில் உள்ள தைப் நகரில் பிரபல மகப்பேறு மருத்துவமனை இயங்கி வருகிறது.


அம்மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தைக்கு சிறுநீர்ப்பாதையில் தொற்று ஏற்பட்டது.
அதற்கு சிகிச்சை அளிக்க தாயிடம் இருந்து குழந்தை பிரிக்கப்பட்டு தனியே சிகிச்சை அளிக்கப்பட்டது.

https://www.youtube.com/watch?v=nw_XvP2zteg

அக்குழந்தையை பராமரித்த நர்ஸ், அதன் தலையை பிழிவது போன்ற விடியோ காட்சி வெளியானது.

இதனைத்தொடர்ந்து அப்பெண் நர்ஸ் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.


இனி அவருக்கு மருத்துவத்துறையில் பணிவாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் பொருட்டு அவரது லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here