தற்காலிக அரசு பேருந்து ஊழியர்களால் தொடரும் விபத்துக்கள்!!

சென்னை:அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் ஸ்டிரைக் தொடர்ந்து வருவதால் தற்காலிக ஊழியர்களைக்கொண்டு பஸ்கள் இயக்கப்படுகின்றன.


அப்பேருந்துகள் தொடர்ந்து விபத்துக்களை சந்தித்து மக்களை பீதிக்குள்ளாக்கி வருகின்றன.
இப்போராட்டத்துக்கு நீதிமன்றம் தடைவிதித்து போராட்டத்தை கைவிடுமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தியது. இருந்தபோதும் தமிழகம் முழுவதும் ஊழியர் ஸ்டிரைக் தொடர்கிறது.
40சதவீதம் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டுவருகின்றன.

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் ஏன்

எங்க சம்பளத்துல பிடித்த 7000 கோடிய அரசு எடுத்து செலவு செய்தால் நாங்கள் என்ன செய்வது ? போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் ஏன் ? சங்க நிர்வாகியின் பேட்டி!

சற்று முன்さんの投稿 2018年1月7日(日)

சென்னை சந்தோம் அருகே மாநகரப் பேருந்து மோதி பைக்கில் சென்ற இளைஞர் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய பேருந்தை ஓட்டியவர் தற்காலிக ஓட்டுனரா என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விபத்தை தொடர்ந்து சாந்தோம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேருந்து விபத்துகளுக்கு முதல்வரும் போக்குவரத்து அமைச்சருமே காரணம் என்று தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

தற்காலிக ஓட்டுநர்

#Breakingவிருதாச்சலம் : அரசு பேருந்து தற்காலிக ஓட்டுநர் மோதி விபத்து ஒருவர் பலி!வாகன ஓட்டிகள் சாலைகளில் செல்ல அச்சம்! எப்பொழுது முடிவுக்கு வரும் போராட்டம் ? போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராமல் அரசு மெத்தனம் காட்டுவது ஏன் ? பயணிகள் கேள்வி!

சற்று முன்さんの投稿 2018年1月6日(土)

பணி நியமன சட்டத்துக்கு எதிராக முதல்வர், அமைச்சர் செயல்படுவதாக தொமுச நிர்வாகி நடராஜன் குற்றம் சாட்டியுள்ளார். அனுபவம் இல்லாத ஓட்டுனர்களை வைத்து பேருந்து ஒட்டியதே விபத்துக்கு கரணம் என்றும் நடராஜன் கூறியுள்ளார்.

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் ஏன்

எங்க சம்பளத்துல பிடித்த 7000 கோடிய அரசு எடுத்து செலவு செய்தால் நாங்கள் என்ன செய்வது ? போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் ஏன் ? சங்க நிர்வாகியின் பேட்டி!

சற்று முன்さんの投稿 2018年1月7日(日)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here