பெட்ரோல் நிலையத்துக்கு தீ வைப்பு! பரபரப்பு விடியோ!!

ரியாத்: ரியாத்தின் புறநகரில் பெட்ரோல் நிலையத்துக்கு வந்த நபர் தீ வைத்து சென்றார்.

அந்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் இக்காட்சிகள் பதிவாகி இருந்தன.

நள்ளிரவில் பெட்ரோல் நிலையத்துக்குள் வரும் நபர், பெட்ரோல் பம்பை எடுத்து தரையில் பெட்ரோலை சிதறவிடுகிறார்.

பின்னர் தரையில் பம்ப்பை போட்டுவிட்டு தீ வைத்து செல்கிறார்.

ஒரு நிமிடம் ஓடும் இந்த விடியோவில் அவர் முகம் தெளிவாக தெரியவில்லை.

இருந்தபோதும், பெட்ரோல் நிலையத்தின் பணிகளை நன்கு தெரிந்த நபராகத்தான் அவர் இருக்க முடியும் என்றும், அவர் குறித்து போலீசார்  விசாரணை துவக்கி உள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here