பிறந்தநாளுக்கு ரூ.6கோடியில் பரிசுப்பொருட்கள்!

இங்கிலாந்து: மூன்றுகோடி ரூபாய்க்கு மோதிரம், ரூ.2கோடிக்கு ஆடைகள், பல லட்சம் மதிப்புள்ள காலணி, வாட்சு என்று பரிசு கிடைத்துள்ளது இளம்பெண் ஒருவருக்கு.
அந்த அதிர்ஷ்டக்காரப்பெண் சாப்ரான்.
பிறந்ததுமே இவர் பிரபலமானார். காரணம் இவர் வாடகைத்தாய் முறையில் பெறப்பட்ட முதல் குழந்தை.


இவரது பெற்றோர் பேரி, டோனி. இருவருமே ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கள் குழந்தை எதை கேட்டாலும், அது எவ்வளவு விலையென்றாலும் வாங்கி பரிசளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர் பேரியும், டோனியும்.


18-வது பிறந்தநாளுக்குதான் தந்தைகள் இருவரும் சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பில் வார்ட்ரோப் அமைத்து பரிசளித்திருக்கின்றனர்.
சாப்ரான் தவிர மேலும் இரு குழந்தைகளை அவர்கள் தத்தெடுத்து வளர்த்துவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here