துபாய் இளவரசிக்கு விமரிசையாக திருமணம்!

துபாய்: துபாய் அரசரின் 2வது மகள் ஷிகா மரியத்தின் திருமணம் விமரிசையாக நடந்தது.


புதன் கிழமை துபாய் அரண்மனையில் எளிமையாக நடைபெற்ற இத்திருமணத்தில் அமீரகத்தை சேர்ந்த அனைத்து நாடுகளின் மன்னர்கள், அவர்களது பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


கடந்த டிசம்பர் மாதம் ஷிகாவின் திருமணத்தை மன்னர் ஷேக் முகமதுபின் ரஷித் அறிவித்தார்.
புத்தாண்டில் திருமணம் நடக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
அதன்படி ஷேக் சுகைல்பின் அகமது பின் ஜூமா அல் மக்துமுக்கும், ஷிகா மரியத்துக்கும் திருமணம் நடந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here